PAN 2.O
ஏப்ரல் 1, 2026 முதல் PAN கார்டு விண்ணப்பிக்கும் முறையில் பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன.
1. No More Aadhaar-Only Application (ஆதார் மட்டும் போதாது!)
இதுவரை நாம் ஆதார் கார்டு (Aadhaar Card) மட்டுமே வைத்து சுலபமாக PAN கார்டு வாங்கி வந்தோம். But from April 1, 2026, ஆதார் கார்டுடன் கூடுதலாக மற்றுமொரு ஆவணத்தையும் (Additional Document) சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக உங்களது பிறந்த தேதியை (Date of Birth) உறுதிப்படுத்த Birth Certificate, Voter ID, அல்லது 10th Certificate கட்டாயம் தேவைப்படும்.
2. Unified Portal (ஒரே இணையதளம்)
தற்போது Protean (NSDL), UTIITSL மற்றும் e-Filing என பல போர்ட்டல்கள் உள்ளன. இனி PAN 2.0 மூலம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே ஒரு Unified Portal-லில் அனைத்து சேவைகளும் கிடைக்கும். This will make the process much faster and simpler.
3. New Application Forms (புதிய விண்ணப்ப படிவங்கள்)
பழைய படிவங்களான Form 49A போன்றவை மாற்றப்பட்டு, புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
- Form No. 93: இந்திய குடிமகன்களுக்கு (For Indian Citizens).
- Form No. 94: நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு (For Companies/Firms).
- Form No. 95: வெளிநாட்டு குடிமகன்களுக்கு (For Foreign Citizens).
4.PAN-Aadhaar இணைப்பு (Mandatory Linking)
உங்கள் PAN கார்டு முடக்கம் செய்யப்படாமல் இருக்க, ஆதாருடன் இணைப்பது கட்டாயம். 2026-க்குள் இதை முடிக்காத கார்டுகள் ‘Inoperative’ ஆகிவிடும். இதனால் வங்கிக் கணக்கு தொடங்குவதிலோ அல்லது வருமான வரி தாக்கல் செய்வதிலோ சிக்கல் ஏற்படலாம்.
- உங்களது PAN மற்றும் ஆதார் ஏற்கனவே இணைந்துள்ளதா என்பதை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
இப்போதே இணைக்க அல்லது ஸ்டேட்டஸ் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: 👉 CLICK HERE
