New Voter List Apply Online 2026: Apply Date Extended to March 26 – வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு!
முக்கிய அறிவிப்பு: வாக்காளர் பட்டியலில்(VOTER LIST )பெயர் சேர்க்க மார்ச் 26 வரை அவகாசம் நீட்டிப்பு! 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இதுவரை…
